WELCOME FOR SEARCH BOX TAMIL BLOGS

  இனிய தொடக்கம்..

                      வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!



     வணக்கம் வாசகர்களே, 

                                 வாசகர்கள் அனைவரையும் நமது SEARCH BOX TAMIL வலைப்பக்கத்திற்கு வரவேற்கிறேன்.
                 
                 நாம் எந்த ஒரு செயல் செய்தலும் நம் முன்னோர்களின் ஆசீர்வாதம் மிக முக்கியமான ஒன்று. அதிலும் நம் ''தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி'' அவர்கள் கொடுக்கும் அருட்காப்பு மிக சிறப்பு வாய்ந்தது. welcome Happy beginning அந்த ஒரு அருட்காப்புடன் நம் பயணத்தை தொடங்குவோம்....

அருட்காப்பு : 
          
                       "அருட்பேராற்றல் இரவும் பகலும், 
                        எல்லா நேரங்களிலும் , எல்லா இடங்களிலும், 
                        எல்லா தொழில்களிலும், உறுதுணையாகவும்,
                         பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும், அமையுமாக 
                             "வாழ்க வையகம் வாழ்க வளமுடன்"

விளக்கம் :
                        அருட்பேராற்றல் ஒரு இடத்தில் நிலையாக இருக்க , அந்த தூய ஆற்றலை ஒரு பாதுகாப்பு வளையமாக மாற்றி, நல்ல எண்ணத்தால் நல்ல பயன்களை பெற்றும், பல பேர் தன் வாழ்வில் அனுபவித்தும் இருக்கின்றார்கள். 
                                     
                         இந்த அருட்காப்பை நாம் ஒருவருக்கு நல்ல எண்ணத்தோடு பிறருக்கு கொடுக்கும் போது நமக்கும் நன்மை கிடைக்கும். நாம் இந்த காப்பை எந்த நேரத்திலிலும், எல்லா தொழிலுக்கும், அனைத்து இடத்திலும் இதை பாதுகாப்புக்காக பயன் படுத்தலாம் . 
                      
                                          நன்றி!
                                      search box tamil


1 comment:

WELCOME FOR SEARCH BOX TAMIL BLOGS

  இனிய தொடக்கம்..